திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் உள்ள பழைய மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கை வசதிகளுடன் ஆயுஸ் மருத்துவமனையை காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் கலெக்டர் பா.முருகேஷ் 22-8-23 அன்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
உடன் மாநில மருத்துவரணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கார்த்திக் வேல்மாறன், A.W.சர்தார், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவமனை நிர்வாகிகள், கட்சியினர் முன்னோடிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக