திண்டுக்கல் மாவட்டத்தில் உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு பைக் பேரனி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்டத்தில் உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு பைக் பேரனி.

உலக தாய்பால் தினம் விழா திண்டுக்கல்லில் இருசக்கர வாகன பேரணியுடன் பசுமை எப்.எம், வடமலையான் மருத்துவமனையுடன் இணைந்து காலை பேரணி துவங்கியது. இந்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் உலக தாய்பால் தினம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கைகளில் பதாகைகள் ஏந்தி கலந்து கொண்டனர்.


மேலும் பசுமை எப்.எம்.ஹலன் பால்பாஸ்கரை திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் கொடி அசைத்து இப்பேரணியை  துவக்கி வைத்தார். மேலும் வழி நெடுக பகுதி மக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தனர். 


- தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன். மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad