கோவை பாரதியார் பல்கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை இறுதி நாள் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கோவை பாரதியார் பல்கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை இறுதி நாள் அறிவிப்பு.

கோவை பாரதியார் பல்கலை கீழுள்ள இளநிலை முதுநிலை மாணவர் சேர்க்கை செயல்பாடுகளுக்கான இறுதி நாள் நிர்ணயித்து அறிவித்துள்ளது. இதன்படி பாரதியார் பல்கலையின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் இளநிலை பிரிவில் வரும் 14ஆம் தேதி வரையும் முதுநிலை பிரிவில் 31ஆம் தேதி வரையும் மட்டுமே சேர்க்கை மேற்கொள்ள இயலும் அதன் பிறகு காலியிடங்கள் இருந்தாலும் செயற்கை அனுமதிக்கப்பட மாட்டாது என பாரதியார் பல்கலைக்கழக கல்லூரியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad