திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கந்திலி ஒன்றியம் பேராம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி தலைமையேற்று கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி மற்றும் நோட்டு‌ புத்தகங்கள் வழங்கி விழா பேரூரை ஆற்றினார்.


இந்நிகழ்ச்சியில் கேஎஸ்ஏ மோகன்ராஜ், திருமுருகன், ராஜா, ஆசிரியர் சண்முகம், சீனிவாசன், சி தண்டபாணி, ஹேமலதா வினோத்குமார், சந்திரசேகர், சாந்தி முருகன், VT அழகிரி, சத்யா ஏகாம்பரம், மங்கையரசி முருகன், பிரவீன்குமார், சுரேஷ்,, பழனி, ராஜகோபால், ராஜகோபால், திருநாவுக்கரசு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


---------- Forwarded message ---------
From: Phoenix M <annamalai10009@gmail.com>
Date: Thu, Aug 10, 2023, 2:49 PM
Subject: விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில்,


திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கந்திலி ஒன்றியம் பேராம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில்,

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
  திரு A நல்லதம்பி MLA* அவர்கள் தலைமையேற்று கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி மற்றும் நோட்டு‌ புத்தகங்கள் வழங்கி விழா பேரூரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கே எஸ் ஏ மோகன்ராஜ், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய அவை தலைவர் ராஜா, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஆசிரியர் சண்முகம் மற்றும் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி எஸ்.சி தண்டபாணி,ஒன்றிய குழு உறுப்பினர் ஹேமலதா வினோத்குமார்,மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சந்திரசேகர், பேராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முருகன், விஷமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் V T அழகிரி,ஊராட்சி மன்ற துணை தலைவர் சத்யா ஏகாம்பரம், மாடு உறுப்பினர்கள் மங்கையரசி முருகன்,பிரவீன்குமார்,சுரேஷ், மற்றும் பழனி, ராஜகோபால், ராஜகோபால்,திருநாவுக்கரசு, உள்ளாட்சி பிரதிநிதிகள்,கழகத் தோழர்கள்,நிர்வாகிகள், இருபால் ஆசிரிய பெருமக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad