குமரியில் மனைவி விட்டு சென்றதால் கனவன் தற்கொலை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

குமரியில் மனைவி விட்டு சென்றதால் கனவன் தற்கொலை!


களியக்காவிளையை சேர்ந்த. வின்ஸ் (50) தொழிலாளி மது பழக்கத்திற்கு அடிமை யான இவர், தினமும் குடித்துவிட்டு  வந்து மனைவி மற்றும் மகனிடம் தகராறு செய்துள்ளார் இதனால் மனைவி மற்றும் மகனும் பிரிந்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் வின்ஸ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார் இந்த நிலையில் வின்ஸ் வாயில் நுரை தள்ளியவாறு இறந்த நிலையில் வீட்டில் கிடந்துள்ளார், இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல்  அளித்தார் தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad