விழுப்புரத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மீது தாக்குதல் பாலியல் வன்கொடுமை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

விழுப்புரத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மீது தாக்குதல் பாலியல் வன்கொடுமை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தி பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததை கண்டித்தும் தமிழகத்தில் தொடர்ந்து பழங்குடி இருளர் மீது பொய் வழக்கு புனைதல் வழக்கு என கூறி அவர்கள் மீது சித்ரவதை செய்வது உள்ளிட்டவை கண்டித்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் வட்டார தலைவர் பழங்குடியில் உள்ள சங்கத்தின் ரமணி தலைமை தாங்கினார் அப்பொழுது மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியில் மீது தாக்குதலை கண்டித்தும் பெண்கள் மீது பாலில் வன்கொடுமை கண்டித்தும் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியில் அவர்களை காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதற்கு உள்ளிட்ட கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


இதில் ஏராளமான பழங்குடியில் பெண்கள் உள்ளிட்ட ஆண்கள் என பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad