"இமைகள் திட்டம்" பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் "இமைகள் திட்டம்" கொண்டுவரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்கள் இன்று 22.08.2023 ISLAMIAH WOMENS COLLEGE வாணியம்பாடியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவல் உதவி செயலி மற்றும் குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Post Top Ad
செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023
Home
திருப்பத்தூர்
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் "இமைகள் திட்டம்" கொண்டுவரப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் "இமைகள் திட்டம்" கொண்டுவரப்பட்டுள்ளது.
Tags
# திருப்பத்தூர்
About தமிழக குரல்
திருப்பத்தூர்
Tags
திருப்பத்தூர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக