விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஓம் சக்தி கோவிலில் 14 ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா காஞ்சிவார்த்தல் ஊர்வலத்துடன் பால் அபிஷேகம் நடைபெற்றது காலை நான்கு மணிக்கு மங்கல இசையுடன் ஆடிப்பூர திருவிழா தொடங்கியது 5 மணிக்கு மூலவர் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மகாதீரா தீபாரதம் நடந்தது காலை 7 மணிக்கு மாவட்டத் தலைவர் ஜெயபால் சக்தி கொடி ஏற்றி தொடங்கி வைத்தார் காலை 10:30 மணிக்கு சக்தி வீட்டில் கஞ்சி கலயங்களுடன் ஓம் சக்தி பக்தர்கள் பெண்கள் கஞ்சிக்கலைத்துடன் ஊர்வலம் புறப்பட்டனர்.
கஞ்சி கலய ஊர்வலத்தை சக்தி பீடத் தலைவர் சக்தி சீதாராமன் தொடங்கி வைத்தார் சக்தி சீதா பார்வதி அம்மாள் கிருஷ்ணவேணி கவிதா வசந்தி முன்னிலை வகித்தனர் கஞ்சி கலையம் ஊர்வலம் கிழக்கு பாண்டி ரோட்டில் இருந்து கோவிலுக்கு வந்தனர் பிறகு அங்கு அன்னை ஆதிபராசக்திக்கு பாலபிஷேகம் நடைபெற்றது 1008 பேர் பாலாபிஷேகம் செய்தனர் இதனை அடுத்து 1008 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓம் சக்தி கௌதமன் ஸ்ரீதரன் பட்டு ராஜா சுப்பிரமணியன் வட்டத் தலைவர் பழனி ஏழுமலை குப்பன் சசிதரன் சரவணன் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது 11:30 மணிக்கு பாலபிஷேகம் நடந்தது திருமணம் கல்வி தொழில் விவசாயம் செழிக்கவும் உலக அமைதி பெறவும் வேண்டி பாலபிஷேகம் மேற்கொண்டனர் விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி கஞ்சி கலைய ஊர்வலம் பாலபிஷேகம் நடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக