விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட அனிச்சம் பாளையத்தில் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன் மீன் அங்காடியை திறந்து வைத்து மீன் வாங்கி விற்பனையை தூக்கி வைத்த அமைச்சர் பொன்முடி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட அனிச்சம் பாளையத்தில் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன் மீன் அங்காடியை திறந்து வைத்து மீன் வாங்கி விற்பனையை தூக்கி வைத்த அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட அனிச்சம் பாளையத்தில் புதிதாக ரூபாய் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியினை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று  வைத்து பின்னர் குத்து விளக்கு ஏற்றி மீன் விற்பனையை மீன் விற்பனையாளரிடம் மீன் வாங்கி விற்பனையை தூக்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பழனி, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு மற்றும் மீன் மொத்த விற்பனையாளர் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட  பலர் உடன் இருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad