தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்; அஇஅதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 செப்டம்பர், 2023

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்; அஇஅதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாவீரன் இமானுவேல் சேகரன் அவர்களின் 66 வது நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியகுளம் நகர் கழக செயலாளர் அப்துல் சமது, பெரியகுளம் நகர் கழக துணைச்செயலாளரும், அஇஅதிமுக பெரியகுளம் நகராட்சி நகர்மன்ற குழு தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான ஓ.சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட பிரதிநிதி அன்பு, வார்டு செயலாளர் முத்துப்பாண்டி முன்னிலையில், கழக நிர்வாகிகள் காமராஜ், ராஜகோபால், செல்லம், ஆசிரியர் குருசாமி, அன்புச்செழியன், அரிசி கடைமுத்து,சேகர், ரெங்கராஜ் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் திருவுருவ படத்திற்கு அஇஅதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad