சோழவந்தான் பேரூராட்சியில் மருத்துவ முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

சோழவந்தான் பேரூராட்சியில் மருத்துவ முகாம்.

சோழவந்தான் பேரூராட்சியில் பணியாற்றும் பணியாளர்கள் மட்டும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது இதே போல் நேற்று பேரூராட்சி திருமண மண்டபத்தில் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கிஷாமகேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்து மாத்திரை மருந்து வழங்கினார்கள் செயல் அலுவலர் பொறுப்பு ஜீலான்பானு சுகாதார பணி ஆய்வாளர் முருகானந்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் சுகாதாரஅலுவலர்கள் பிரபாகரன் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad