மதுரையில், மருத்துவமனை திறப்பு விழா: அமைச்சர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

மதுரையில், மருத்துவமனை திறப்பு விழா: அமைச்சர்.

தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன், பிரித்திகா ஐ கேர் / லென்ஸ் பாக்ஸ் நிறுவனத்தின் துவக்க விழாவில், கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். உடன் திருமதி ருக்மணி பழனிவேல்ராஜன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் முதுநிலை தலைவர் ரத்தினவேல் மற்றும் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/