தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற இருக்கிற பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், செயற்குழு உறுப்பினரும், நாடக நடிகருமான காளிமுத்து, தமிழ் சினிமா நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எம்.விணோத், நடிகர் ஜெ.அபுபக்கர் சித்திக், சரவணன், குருசாமி மற்றும் பலர் வருகை தந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/