அருட்பிரகாச வள்ளலார் அவதாரத்தை முன்னிட்டு ஆற்காட்டில் மகா அன்னதானம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 அக்டோபர், 2023

அருட்பிரகாச வள்ளலார் அவதாரத்தை முன்னிட்டு ஆற்காட்டில் மகா அன்னதானம்.

ராணிப்பேட்டை மாவட்டம் அருட்பிரகாச வள்ளலார் அவதாரத்தை முன்னிட்டு ஆற்காட்டில் மகா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு வழங்கியவர், M.V அன்பு செயலாளர் நெல் அரிசி வியாபார சங்கம், தொடக்கி வைத்தவர் கு.சரவணன் வணிகர் சங்க மாவட்ட பேரமைப்பு உடன் மற்றும் பலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad