வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024 இறுதி வாக்காளர் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 ஜனவரி, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024 இறுதி வாக்காளர் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

 


வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024 இறுதி வாக்காளர் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

1. இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 01.01.2024 ஆம் தேதியை தகுதியான நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2024 மேற்கொள்ளபட்டது தொடர்பாக, கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் 2024-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் இன்று (22.01.2024) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டது...

2. கரூர் மாவட்டத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விபரம். வெளியீடு



1. இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 01.01.2024 ஆம் தேதியை தகுதியான நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2024 மேற்கொள்ளபட்டது தொடர்பாக, கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் 2024-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் இன்று (22.01.2024) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டது



2. கரூர் மாவட்டத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விபரம்.



4. பொதுமக்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.



5. வாக்காளர்கள் படிவம் 6B-யை வழங்கி தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.



6. மேலும், வாக்காளர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வளிக்கும் வகையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கள், பின்னூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் புகார்கள் ஆகியனவற்றை 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கலாம்.



7.மேலும் https://voterportal.eci.gov. என்ற இணையதளம் மூலமாகவும், VOTER HELP LINE ‎ என்ற மொபைல் செயலி மூலமாகவும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பொது சேவை மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.



8. எதிர்வரும் 25.01.2024 முதல் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கரூர் மாவட்டத்தில் உள்ள 04 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்கு சாவடி அமைவிடங்களில் நடமாடும் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களின் விழிப்புணர்வு வாகனங்கள் இயக்கப்படவுள்ளது. 



மேலும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி முகவர்கள் முன்னிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பெற்ற பட்டியலை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/