பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான (BT/BRTE) நேரடி நியமனத் தேர்வு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான (BT/BRTE) நேரடி நியமனத் தேர்வு

பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய ஆசிரியர்
பயிற்றுநர்களுக்கான (BT/BRTE) நேரடி நியமனத் தேர்வு- 2023
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான (BT/BRTE) நேரடி நியமனத் தேர்வு 04.02.2023
(ஞாயிற்றுக்கிழமை) இன்று நடைபெறுகிறது. இத்தேர்விற்காக மாவட்டத்தில் 01
வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும் 02 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
1.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வாலாஜா தேர்வு மையத்தில் 352 தேர்வர்களும்
பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராணிப்பேட்டை தேர்வு.
மற்றும் 2.வி.ஆர்.வி.
மையத்தில் 194 தேர்வர்களும் என மொத்தம் 546 தேர்வர்கள் தேர்வெழுதுகின்றனர்.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்
மற்றும் தேர்வு மையங்கள் பாதுகாப்புடன் செயல்பட உரிய காவல்துறை ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களை சோதனை செய்து அனுப்ப Frisking Personnel
பணிக்கு காவலர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் துறை அலுவலர்கள்
என 04 தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும்
தேர்வறைக் கண்காணிப்பாளர்களாக 36 பட்டதாரி ஆசிரியர்களும் நிலையானபடை
உறுப்பினர்களாக 04 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத் திறனாளி தேர்வர்கள் 14 பேர் உள்ளனர். இதில் 03 `தேர்வர்களுக்கு
சொல்வதை எழுதுபவர் (SCRIBE) நியமனம் செய்யப்படுள்ளனர். தேர்வு மையங்கள்
அனைத்திற்கும் தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி
செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கண்காணிப்பு அலுவலராக பள்ளிக்கல்வித் துறையில்
தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.ச.கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவர்களின்
அறிவுரைப்படி
மாவட்ட
தலைவர்
ஆட்சித்
அலுவலர்கள்
வருவாய்துறை
கண்காணிக்க
தேர்வெழுதுவதை
படையினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/