தென்காசி - எடுத்துக்காட்டாக விளங்கும், போக்குவரத்து காவலர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 மார்ச், 2024

தென்காசி - எடுத்துக்காட்டாக விளங்கும், போக்குவரத்து காவலர்.

தென்காசி மாவட்டம், மார்ச் 07, தென்காசி இலஞ்சி பிரிவில்
காவல்துறை நண்பர்.


போக்குவரத்து காவலராக பணி செய்யும் இவர் உண்மையிலேயே பொது மக்களின் நண்பனாக செயல்பட்டு வருகிறார்.
கண்ணியமிக்க காவலராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர், பொதுமக்களிடம் தனது கனிவான பேச்சுக்களால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.


வயதானவர்களையும், வயது முதிர்ந்தவர்களையும், பெரியோர்களையும், மிக மரியாதையுடன் நடத்தும் இவர் அவரவருக்கு தக்க ஆலோசனை வழங்கி போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கிறார்.


இவரின் செயல் மெச்ச தகுந்தது. தென்காசி மக்களின் நன் மதிப்பையும் பெற்று, மிகவும் பாராட்டக்கூடிய போக்குவரத்துக் காவலர். இவரை உலகெங்கும் செய்திகளை தரும் "தமிழக குரல்" இணைய தள செய்தி ஊடகத்தின் வாயிலாக நாமும் வாழ்த்துவோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/