பெயரில் குரங்கு அடைமொழிக்கு கண்டனம் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அழைக்கக்கூடாது உத்தரவிட்டார் நீதிபதி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 மார்ச், 2024

பெயரில் குரங்கு அடைமொழிக்கு கண்டனம் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அழைக்கக்கூடாது உத்தரவிட்டார் நீதிபதி


பெயரில் குரங்கு  அடைமொழிக்கு கண்டனம் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அழைக்கக்கூடாது உத்தரவிட்டார் 
நீதிபதி


சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குரங்கு  சரவணன் என்ற பெயரால் கடுப்பானார் நீதிபதி.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அழைக்கக்கூடாது.


வழிப்பறியில் ஈடுபட்டவரின் பெயரை குற்றப்பத்திரிகையில் 'குரங்கு' சரவணன் என குறிப்பிடப்பட்டதற்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் கண்டிப்பு செய்துள்ளது.
நமது பெயர் நம் அடையாளம் எனக் கூறி, வழக்கு ஆவணங்களில் இருந்து குரங்கு என்ற வார்த்தையை நீக்கி உத்தரவிட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/