நீலகிரிக்கு மிக அருகில் உள்ள கேரளாவின் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. பலர் உயிரிழந்த நிலையில் வீடுகளை இழந்து 2000 க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அத்தியாவசியமாக
போர்வை
மெழுகுவர்த்தி
தீப்பெட்டி
பிரஷ் மற்றும் பேஸ்ட்
டவல்
பெண்களுக்கான நாப்கின்
NIGHTY - உடை
லுங்கி
ஆகிய பொருட்கள் தேவைப்படுவதால் தமிழக குரல் செய்தியாளர்கள் வாசகர்கள் பணமாகவோ பொருளாகவோ
ஆசிரியர் திரு.வினோத்
95665 37391
துணை ஆசிரியர்
திரு. மகேந்திரன்
90803 31215
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு நேரடியாகவோ மின்னனு பரிமாற்றம் மூலமாகவோ வழங்கலாம்.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த செய்தியாளர்களிடமும் வழங்கலாம்.
இந்த உதவி தமிழக குரல் செய்தியாளர்கள் மற்றும் வாசகர்களின் பங்களிப்புடன் நீலகிரி செய்தியாளர்களால் நேரடியாக நிவாரண முகாமில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும். நன்றி.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக