இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள் கலந்து கொண்டு 500 பேருக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கினார். இதில் நெமிலி மதிய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன் நெமிலி மதிய ஒன்றிய துணை செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், சரள முரளி நெமிலி மதிய ஒன்றிய பொருளாளர். செல்வம் மாவட்ட பிரதிநிதி சம்பத் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். தனசேகரன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர்.சண்முகம் இளைஞர் அணி எல்லப்பன் கழக நிர்வாகிகள். சதீஷ் வெங்கடேசன், ஸ்டாலின், வழக்கறிஞர் ராஜேஷ் தனசேகரின், நட்பு நவீன், புகழேந்தி, வில்வநாதன் நெமிலி மதிய ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர். நித்தியா, மாரியம்மாள் நெமிலி மதிய ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர். தினதயாளன், சைலஜா மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் மேலவை பிரதிநிதிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் மு.பிரகாசம் நெமிலி தாலுகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக