உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு அவர்களின் ஆலோசனையின்படியும் நகர கழக செயலாளர் துரை மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் மணிராஜ்,அதையூர் சுப்பராயன் முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் சாய்ராம், ஆகியோர்களின் ஏற்பாட்டில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக நிர்வாகிகள் ராமசாமி, குணசேகரன், சேட்டு பூட்டே,ஆறுமுகம், சங்கர், கோபால் நகர மன்ற உறுப்பினர்கள் கனகவல்லி தேசிங்கு, கணேசன் ராஜா,வேலு, முருகன்,ஏழமலை, அருண், மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி செய்தியாளர் விஜயகாந்த் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக