தமிழக குரல் செய்திகள்.: கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

கள்ளக்குறிச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கள்ளக்குறிச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த அதிகரிகளை நேரில் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட துவக்க விழா.

கள்ளக்குறிச்சி வணிக வைசியர் திருமண மண்டபத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒன்றாவது மாநாடு இன்று நடைபெற்றது.

சனி, 2 செப்டம்பர், 2023

கள்ளக்குறிச்சி பெரிய ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம், இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நீட் எதிர்ப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் கடைபிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாணாபுரம் ரிஷிவந்தியம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிள் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியம் தலைமையில் வழங்கப்பட்டது.

திருக்கோவிலூரில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்து ஆய்வு கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெற்றது.

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருவத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய் நத்தம் கிராம கோவில் பிரச்சனை சம்பந்தமாக கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதி கூட்டம் சமரச பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே புகையிலை பொருட்களை பேருந்தில் கடத்தி வந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்

சின்னசேலம் அருகே ஆடல் பாடல் கச்சேரியில் ஆபாச நடனம் இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

செயின் பறிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலவில் சந்திராயன் வெற்றிகரமாக கால் பதித்தை தொடர்ந்து திருக்கோவிலூர் நகரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

Post Top Ad

*/