உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்போம் மஞ்சப்பை பயன்படுத்துவோம் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்போம் மஞ்சள் பை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகளை குறித்தும் விளக்கு வரை ஆற்றப்பட்டது மேலும் என் மக்கள் என் நாடு என் நகரம் என்ற கோஷங்களை எழுப்பி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இதில் முக்கிய கடைவீதி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மஞ்சள் பை விநியோகம் செய்யப்பட்டது மேலும் இந்த நிகழ்ச்சியில் அறங்காவல் குழு தலைவர் செல்லையா நகர மன்ற உறுப்பினர்கள் மாலதி இராமலிங்கம் செல்வகுமாரி ரமேஷ்பாபு, குமரவேல்,ரஷீத், பூமொழியால் தினேஷ் பாபு, சிவசங்கரி சந்திரகுமார், ஜெயலட்சுமி விஜயபூபதி,மகேஸ்வரி ரமேஷ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ரகுராமன் யஷ்வந்த்,மகேஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக