குன்னூர் ஆடர்லிசாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
குன்னூரில் தேயிலை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து அதிக நெரிசல் இருக்கும் சாலையில் நிகழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
நீலகிரி மாவட்டம் குன்னூரில், இன்று மாலை ஒரு விபத்து நடந்தது 9டன் தேயிலைதூள் பைகளால் முழுச்சுமையாக ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், அந்த இடம் பொதுவாக மக்கள் அதிகமாக நடமாடும் சாலை என்பதும், விபத்து நேரத்தில் மக்கள் குறைவாக இருந்ததாலும், ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
• லாரியின் பின்புறம் சுமந்திருந்த தேயிலை பைகள் சாலையில் பரவி விழுந்தன.
• லாரி ஓட்டுநர் கால்கள் மற்றும் முதுகில் காயமடைந்து, குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
• வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக