தமிழ்நாடு சட்டமன்ற பொதுக் கணக்குக் குழு நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற பொதுக் கணக்குக் குழு இன்று நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர் குழு தலைவர் திரு. செல்வப் பெருந்தகை அவர்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி பொது செயலாளர், அப்துல் சமது MLA, அவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி திவ்யா தன்னீரு அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார்.மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக