திருக்கோவிலூர் கழுமரம் கிராமத்தில் புதிய பாலத்தை விரைந்து முடித்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கழுமரம் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஃபெஞ்சல் புயலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் விளந்தை to கழுமரம் செல்லும் இணைக்கும் பாலம் முழுவதும் சேதமடைந்தது. பாலம் கட்டும் பணி தொடங்கி பல மாதங்களாக நடைபெறாமல் இருப்பதால். இதனால் சுற்றியுள்ள பொதுமக்கள் அவ்வழியாக செல்லமுடியாமல் 3 கிலோ மீட்டர் சுற்றி வரும் அவலம் . சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து பாலம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக