விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் 63வது பிறந்தநாள் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் 63வது பிறந்தநாள் விழா


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துர்பேட்டை வட்டம் பரிக்கல் எடையளம் காலனியில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


 ஆகஸ்ட் 17 விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் 63வது பிறந்தநாள் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் எடையளம் காலனி முகாமில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம். மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சில். மாவட்ட மாநில ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.


கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad