கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் தேவனூர் கிராமத்தை சார்ந்தவர்கள் விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் தேவனூர் கிராமத்தை சார்ந்தவர்கள் சொந்த வாகனத்தில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்றுகொண்டு இருந்தார்கள் விருது விளங்கினான் ரோடு அருகில் சென்று கொண்டு இருக்கும் பொழுது இரண்டு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபர் நிலை தடுமாறி கார் மீது மோத வரும் போது கார் ஓட்டுநர் காரை அவர் மீது மோதாமல் இருப்பதர்க்கு காரை திருப்பியதால் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே நான்கு நபர்கள் பலி மீதி நபர்கள் ஆபாத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக