குன்னூர் வனத்துறையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய தன்னார்வலர்கள்
குன்னூர் வனத்துறை வனச்சரக அலுவலர் அவர்கள் கேட்டுக் கொண்ட தன் படி குன்னூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட வனத்துறைக்கு சொந்தமான பெல்லவூஸ் சம்பங்கி காப்பு காட்டில் வன அதிகாரிகளுடன் இணைந்து இன்று பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள்,பாலிதீன் பைகள் போன்றவை அகற்றும் பணியில் குன்னூர் முதல் நிலை பொறுப்பாளர்கள் மற்றும் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளையின் நிர்வாகிகள் சார்பாக கலந்து கொண்டு 7 பைகளில் நிறைய பிலாஸ்டிக்குகள், மதுபாட்டில்கள் என வன விலங்குகளுக்கு துயரம் மற்றும் துண்பம் தரும் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் அந்த கழிவுகளை அகற்றப்பட்டது ....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக