கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதாரத்துறை சார்பாக மகளிர் தொகை தினம் பற்றிய உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக உலக மக்கள் தொகை தினம் 2025 அனுசரிக்கப்பட்டது வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் அவர்களின் அறிவுரையின்படி மருத்துவர் ரஞ்சிதா அவர்களின் தலைமையில் உலக மக்கள் தின விழா தொடங்கப்பட்டது இவ்விழாவில் கர்ப்பிணி பெண்கள் கிராம சுகாதார செவிலியர்கள் பகுதி செவிலியர்கள் சமுதாய செவிலியர்கள் மற்றும் ஆஷா மருத்துவமனை ஊழியர்கள் ICTC கவுன்சிலர்கள் கர்ப்பிணி பெண்களின் கணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியில் குடும்ப நல முறையினை DR ரஞ்சிதா அவர்கள் எடுத்துரைத்தார் நிகழ்ச்சியின் முடிவில் உலக மக்கள் தொகை தினம் பற்றிய உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது அரசு பள்ளி மாணவ மாணவிகளின் பள்ளி தலைமை ஆசிரியர் ஊர் பொதுமக்கள் சேர்ந்து ஊர் வலமாக செல்லப்பட்டது இன் நிகழ்ச்சியை உதயசூரியன்BHST அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக