குடியாத்தத்தில் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக முதல் ஆடி வெள்ளி விளக்கு பூஜை!
குடியாத்தம் ,ஜூலை 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக ஆடி வெள்ளி முன்னிட்டு மீனூர் வெங்க டேச பெருமாள் ஆலயத்தில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது சக்தசார்ப வெள்ளியை முன்னிட்டு அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ம.சி.கார்த்திக் அவர்களின் தலைமையில் குடியாத்தம் அடுத்த மீனூர் மலை கிராமத்தில் பொன்னியம்மன் ஆலயத்தில் சாக்த ஸ்ரீ வாராஹிதாசர் குரு ஜி அவர்களின் முன்னிலையில் குத்து விளக்கு பூஜை மற்றும் கோ பூஜை என்பது சிறப்பாக நடைபெற்றது இதில் மாநில தலைவர் சிறப்பு உரை நிகழ்த் தினார் ராம சரவணன் மற்றும் நகரத்தி னுடைய பார்வையாளர் G.பாக்யராஜ்
மற்றும். நகரத் தலைவர்.v.k.மணிமாறன்
மற்றும் ஒன்றிய தலைவர் கவிதா அவர் கள் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர் கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக