தமிழக குரல் செய்தியின் எதிரொலியாக எமரால்டு சுடுகாடு சாலை இத்தலார் ஊராட்சி சார்பாக சாலை சரி செய்யப்படும் பணிகள் இன்று நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஜூலை, 2025

தமிழக குரல் செய்தியின் எதிரொலியாக எமரால்டு சுடுகாடு சாலை இத்தலார் ஊராட்சி சார்பாக சாலை சரி செய்யப்படும் பணிகள் இன்று நடைபெற்றது.



எமரால்டு சுடுகாடு சாலை இத்தலார் ஊராட்சி சார்பாக சாலை சரி செய்யப்படும் பணிகள் இன்று நடைபெற்றன.


நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு  உட்பட்ட எமரால்டு சுடுகாடு சாலை தொடர் மழையால் சேறும் சகதியாக மாறியது. குறித்த செய்தி நமது தமிழக குரல் ஊடகத்தில் வெளியிட்ட நிலையில் உடனடி நடவடிக்கை எடுத்த இத்தனர் ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் இயற்றனர் ஊராட்சி மன்றத்திற்கு தமிழக குரல் இணையதள செய்தி குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்


இது இன்று இத்தலார் ஊராட்சி சார்பாக  சரி செய்யப்படும் பணிகள் இன்று நடைபெற்றன.


இதனை ஊராட்சி செயலர் சதிஷ் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார் சேறும் சகதியாக மாறிய சுடுகாடு சாலையை சீரமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad