மேரா யுவ பாரத் கொடி நெறி திட்டங்கள் நிகழ்ச்சி உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. மேரா யுவ பாரத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் குமார் அனைவரையும் வரவேற்றார். அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக துணை வட்டாட்சியர் உதகை அருண், சமூக நலத்துறை மகளிர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மைய நிர்வாகி நிர்வாகி ஹெலன்கிருஷ்டினா, நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சுரேஷ் ரமணா, கலந்துக் கொண்டு உரையாற்றினர்.
நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பு உதகை வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாபர், உயிர்க்காற்று அறக்கட்டளை சுதாகர், அப்துல் கலாம் அறக்கட்டளை சாதிக், நானீஷ் ஹோப் பவுண்டேசன் விஷாக், வி படுகா தொலைக்காட்சி முருகேஷ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெத்தேல் மியூசிக் அகாடெமி ஷாம் நன்றி கூறினார். புலவர் இர.நாகராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக