வடலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 1,2,3 பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடலூர் நகராட்சி வார்டு 1,2,3 பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வடலூர் தமிழ்ச்செல்வி திருமணமண்டபத்தில் நடைப்பெற்றது.
வடலூர் நகர மன்ற தலைவர் சு.சிவக்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.வட்டாட்சியர் விஜய் ஆனந்த், வடலூர் நகர கழக செயலாளர், நகர மன்ற உறுப்பினர் தன.தமிழ்ச்செல்வன் வடலூர் நகர மன்ற துணைத் தலைவர் ஆர்.சுப்புராயலு, நகராட்சி ஆணையர் ரஞ்சிதா, நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், நகர மன்ற உறுப்பினர்கள் கே.சிவக்குமார் வசந்தகுமாரி வீரமணி ,இளவரசன், காவல்துறை அதிகாரிகள், அனைத்து துறை அதிகாரிகள், வார்டு செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனுஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக