கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடசிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஜூலை, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடசிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடசிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேவபாண்டலம் கார்குழலி அறக்கட்டளை சார்பில் பள்ளி நூலகத்திற்கு புத்தகம் வழங்கப்பட்டது.


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வட சிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேவபாண்டலம் கார்குழலி அறக்கட்டளை சார்பில் பள்ளி நூலகத்திற்கு புத்தகத்தினை பள்ளி தலைமை ஆசிரியர் க.செல்லக்கண்ணு, சா.சாதிக்பாட்ஷா ஆகியோரிடம் அறக்கட்டளை தலைவர் இராசு. தாமோதரன் தமிழ் படைப்பாளர் சங்கச் செயலாளர் கோ. சக்திவேல் வழங்கினார்கள். அ.அசினா ஆசிரியை ஆ.செம்பன் பட்டதாரி ஆசிரியர் ச.அனிதா ஆசிரியை ஆகியோர் உடன் இருந்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad