திருக்கோவிலூரில் பாமகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஜூலை, 2025

திருக்கோவிலூரில் பாமகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

 


திருக்கோவிலூரில் பாமகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்: 


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் 37 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

 

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் டெல்லி சேகர், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணகுமார், நகரத் தலைவர் முருகன் உட்பட மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad