கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் பரிக்கல் அருகில் நெடுஞ்சாலையில் விபத்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஜூலை, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் பரிக்கல் அருகில் நெடுஞ்சாலையில் விபத்து.


 கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் பரிக்கல் அருகில் நெடுஞ்சாலையில் விபத்து.


 கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் பரிக்கல் அருகில் நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை இரவு சிற்றுண்டிக்காக நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி சாலையை கடந்து சென்று சிற்றுண்டி அருந்தி விட்டு திரும்பும் பொழுது எதிர்ப்பாராத விதமாக கார் ஒன்று மோதி பக்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார்.


கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad