தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கிணங்க, பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது திருவருட் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர் மேலும் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி, காமராஜரின் சமூக நீதி மற்றும் கல்விக்காக செய்த பணிகளை நினைவூட்டும் விழாவாக அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக