கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடபட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கார்குழலி நினைவு கல்வி அறக்கட்டளை மற்றும் பிஸ்மி அறக்கட்டளை சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா அரிமா சங்க மாவட்ட தலைவர் க வேலு தலைமையில் கொண்டாடப்பட்டது ஷா இணையத்துல்லா வரவேற்றார் விழாவில் சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் செயலாளர் கோ சக்திவேல் பாண்டலம் கோவில் நகர அரிமா சங்க தலைவர் கிருஷ்ணன் கலந்து கொண்டனர் விழாவில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் மலர் அஞ்சலி செலுத்திய பின் சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தொழிலதிபர் ஆறு கதிரவன் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். கார்குழலி கல்வி அறக்கட்டளை நிறுவனர் இராசு. தாமோதரன் நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக