கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் கிராமத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் கிராமத்தில் ஸ்ரீ வீரன் ஸ்ரீ கன்னிமார் ஸ்ரீ பெரியாண்டவன் திருக்கோயில் அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் தலைமையில் ஊர் முக்கியஸ்தர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் மிகவும் சிறப்புமாக நடைபெற்றது.இதில் சுற்று வட்டார பொது மக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக