கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் விசிக சார்பில் முப்பெரும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் விசிக சார்பில் முப்பெரும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் விசிக சார்பில் முப்பெரும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் மேதகு இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் மற்றும் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் ஆகத்த நாயகர் தொல். திருமாவளவன் அகவைத் திருவிழா என முப்பெரும் விழா மற்றும் மதசார்பின்மை காப்போம் பேரணியின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் வேல். பழனியம்மாள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பாக அமைப்பாளராக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய முகாம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad