கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதியில் தமிழக முதல்வரின் உங்களுடன் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமினை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் அவர்களுடன் பிற்படுத்தப்பட்ட நல அலுவலர், வட்டாட்சியர் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு இ சேவை, ஆதார் சேவை, மருத்துவ சேவை, என அனைத்தும் ஒரிடத்தில் முகமில் அமைத்து அனைத்து பொதுமக்களும் பயன்படும் வகையில் செயல்பட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை வழங்கினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக