இ சேவை மையத்தின் ஆப்பரேட்டர்களுக்கு ஆலோசனை கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

இ சேவை மையத்தின் ஆப்பரேட்டர்களுக்கு ஆலோசனை கூட்டம்


இ சேவை மையத்தின் ஆப்பரேட்டர்களுக்கு ஆலோசனை கூட்டம்


நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா உட்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய இ சேவை மையத்தின் ஆப்ரேட்டர்களுக்கு பந்தலூர் தாலுக்கா வட்டாச்சியர் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் கலந்து கொண்டனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad