அதிமுக சார்பில் மக்களை காப்போம்
தமிழகத்தைமீட்போம் பொதுச்செயலாளர் தலைமையில் சுற்றுப்பயணம்!
காட்பாடி , ஆகஸ்ட் 5 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அதிமுக
சார்பில் மக்களை காப்போம் தமிழகத் தை மீட்போம் பொது செயலாளர் தலை மையில் சுற்றுப்பயணம் ஒரு பகுதியாக வருகிற 19 ஆம் தேதி வேலூர் மாநகர் மாவட்டத்திற்கு வருகை தருவதைமுன்னி ட்டு அவருக்கு சிறப்பான வரவேற்புஅளிப் பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று வேலூர் மாநகர் மாவட்ட கழக அலுவலக த்தில் நடை பெற்றது.வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் S.R.K. அப்பு தலைமையில் நடைபெற்றது இக் கூட்டத் தில் வேலூர் மாநகர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர், கழக அமைப்பு செயலா ளர், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிர மணியன் அவர்கள் பங்கேற்று சிறப்பான ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் V. ராமு அவர்கள், வேலூர் மண்டலதகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ P.சதீஷ்குமார் வேலூர் மாவட்ட கழக பொ ருளாளர் M.மூர்த்தி மற்றும் மாநில மண் டல நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி செயலா ளர்கள், பிற அணி மாவட்ட செயலாளர் கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக