குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந் தவர்கள் நகராட்சியை கண்டித்து பழைய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந் தவர்கள் நகராட்சியை கண்டித்து பழைய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந் தவர்கள் நகராட்சியை கண்டித்து பழைய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம் , ஆகஸ்ட் 5

குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் குடியிருப்பில் மேலாண்மை திட்டம் அமைப்பதை கண்டித்து குடியாத்தம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நகராட்சியைகண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியிருப் போர் நல சங்க தலைவர் துரை வெங்க டேசன் தலைமை தாங்கினார் .தமிழக வெற்றி கழகம் பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி. தலித் குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சாமிநாதன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மீரான் குதுப்சா கண்டன உரையாற்றினார். முன்னாள் ராணுவ வீரர் ஜெயபிரகாஷ் பாபு இளங்கோ மது தாஸ் மணிகண்டன் ராஜ்குமார் சரத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad