கள்ளக்குறிச்சியில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவு
கள்ளக்குறிச்சி பகுதியில் தீவிரமாக இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் நாற்கரப்போர் மற்றும் வெஞ்ஜென்ஸ் திரை படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த அசோகர் அவர்கள் இயக்கத்தில், வரதராஜன் எடிட்டிங் செய்ய புதியதோர் திரைப்படம்.. இதில் ராஜசுந்தர் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக நாயனாக லியோ சிவதாஸ், நடிகை அனு பிரியங்கா நடிக்க இப்படம் வெகு விமர்சனமாக நடந்து கொண்டிருக்கிறது இதற்காக பெரு நட்புடன் கள்ளக்குறிச்சி (SDA) ஸ்டைல் டான்ஸ் அகாடமி மாஸ்டர் அருண்,பாண்டியண், இவர்கள் நட்புடன் இனிதே இரண்டாம் கட்டப் படபிடிப்பு முடிவடைந்த நிலையில்.. பிரபஞ்ச ஆற்றாழன் தஞ்சை ஹீலர் பாலமுருகன் கலந்துகொண்டு நட்பை வெளிப்படுத்தியுள்ளார்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக