காரமடை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு..
காரமடை ரோட்டரி சங்கத்தின் பதவியேற்பு விழா கண்ணார்பாளையம் சித்தார்த் ஹாலில் நடைபெற்றது. காரமடை ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக எம் குமணன் பதவி ஏற்றார். அவருக்கு தலைவர் சோமசுந்தரம் காலர் அணிவித்து பொறுப்புகளை ஒப்படைத்தார். விழாவில் ரோட்டரி சங்கம் மாவட்ட ஆளுநர் தனசேகர் முன்னாள் தலைவி ஞானசேகரன் பட்டய தலைவன் சிவ சதீஷ்குமார் உதவி ஆளுநர் எஸ் எம் விஜய் பிரபு செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் தீபக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக