உதகை சட்டமன்ற தொகுதி குந்தா மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக முத்தோரை பாலாடவில் அதிமுக புதிய அலுவலகம் திறப்பு விழா
நீலகிரி மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்த வைத்தார்.
உடன் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் மாவட்ட அவைத் தலைவர் L மணி மாவட்ட துணை செயலாளர் கோபால் கிருஷ்ணன் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பால நந்தகுமார்,கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் சதீஷ் போஜன் மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் குந்தா மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணன் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முன்னதாக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத்திற்கு எழுச்சிமிகு வரவேற்ப்பு வழங்க பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக