தொடங்குகிறது நீலகிரியில் முதலமைச்சர் கோப்பை
நீலகிரி மாவட்டத்தில் வருடம் வருடம் விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.இப்பொழுது முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிக்கான முன்பதிவு தொடங்கியது. இந்த விளையாட்டு போட்டியில் மொத்த பரிசுத் தொகை ரூபாய் 37 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அளவில் தனிநபர் போட்டி வெற்றியாளருக்கு முதல் பரிசு ரூ. ஒரு லட்சம் இரண்டாம் பரிசு ரூ. எழுப்பது ஐந்து ஆயிரம் மூன்றம் பரிசு ரூ. ஐம்பதாயிரம். மற்றும் மாநில அளவில் குழு போட்டி வெற்றியாளர்களுக்கு முதல் பரிசு 75,000 இரண்டாம் பரிசு 50,000 மூன்றாம் பரிசு 25,000 என பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக