பொதுமக்களிடையே நடமாடும் விழிப்புணர்வு: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

பொதுமக்களிடையே நடமாடும் விழிப்புணர்வு:

 


பொதுமக்களிடையே நடமாடும் விழிப்புணர்வு:    


நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள் பொதுமக்களிடையே இன்னும் தேவைப்படுகிறது அதேப்போல் கிராமங்களில்தான் விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad